இன்ஜினியரிங்கில் கூடுதலாக 25,000 இடங்கள்?.. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சொன்ன முக்கிய தகவல்

x

ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட சில பாடப்பிரிவுகளுக்கு வரவேற்பு அதிகமாக இருப்பதாக, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். இனி வரக்கூடிய காலம் ஏ.ஐ., காலமாகவே இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், பல்வேறு கல்லூரிகள் கூடுதலாக 25 ஆயிரம் இடங்களுக்கு அனுமதி கேட்டு அகில இந்திய தொழில் நுட்பக்கல்வி குழுவிடம் விண்ணப்பித்துள்ளதாக கூறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்