சந்தேகத்தை கேட்டு தெரிந்து கொள்ள ஏற்பாடு.பொறியியல் சேர்க்கை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் போது, மாணவர்களுக்கு எழும் சந்தேகங்களை கேட்டு தெளிய, தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.