சென்னையில் பிரபல துணிக்கடையில் ED திடீர் சோதனை

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள துணிக்கடை ஒன்றில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். மாரிமுத்து என்பவருக்கு சொந்தமான கடையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் நடத்திய இந்த சோதனை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Thanthi TV
www.thanthitv.com