அமைச்சரின் சகோதரர் இடங்களில் இறங்கிய ED - ரெய்டால் அதிரும் சென்னை

x

சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை அடையாறு, தேனாம்பேட்டை, சிஐடி காலனி, எம்.ஆர்.சி.நகர் உள்ளிட்ட இடங்களில் ரெய்டு

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் தொடர்புடைய இடங்களில் சோதனை என தகவல்

TVH கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறுகிறது


Next Story

மேலும் செய்திகள்