பஸ்சை இயக்கிய தற்காலிக ஓட்டுநர் தடுத்து நிறுத்திய ஊழியர்கள் கடலூரில் பரபரப்பு

பஸ்சை இயக்கிய தற்காலிக ஓட்டுநர் தடுத்து நிறுத்திய ஊழியர்கள் கடலூரில் பரபரப்பு
Published on

கடலூரில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு, வாக்குவாதம் காரணமாக அரசு பணிமனை வளாகத்தில் பரபரப்பு நிலவியது. புதிய நபர்களை கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டதற்கு சிஐடியு, அதிமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இரண்டு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து செல்ல உத்தரவிட்டனர். மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

X

Thanthi TV
www.thanthitv.com