வடசென்னை அனல் மின்நிலையத்தில் தொழிலாளர்கள் பிச்சை எடுத்து போராட்டம்

வடசென்னை அனல் மின்நிலையத்தில், நிலுவை பணப்பயன் தொகையை வழங்கக் கோரி, தொழிலாளர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடசென்னை அனல் மின்நிலையத்தில் தொழிலாளர்கள் பிச்சை எடுத்து போராட்டம்
Published on
வடசென்னை அனல் மின்நிலையத்தில், நிலுவை பணப்பயன் தொகையை வழங்கக் கோரி, தொழிலாளர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இங்கு பணிபுரிந்து வரும் மின்வாரிய தொழிலாளர்களுக்கு கடந்த 6 மாதங்களாக, பணப்பயன் தொகை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை உடனடியாக வழங்கக் கோரி அனல் மின்நிலைய அலுவலகம் அருகே, கையில் மண்சட்டியை ஏந்தி, தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com