பணியின் போது தூங்கிய ஊழியர்... ஓனரால் நேர்ந்த கொடுமை..?

x

பணியின் போது உறங்கிய ஊழியர் மீது தாக்குதல் - புகார்/பணியின் போது உறங்கிய ஊழியர் கோகுல்நாத் மீது தாக்குதல்/கோகுல்நாத்தை கடுமையாக தாக்கிய தனியார் தங்கும் விடுதி உரிமையாளர் /சிசிடிவி ஆதாரங்களுடன் கோகுல் நாத் குடும்பத்தினர் புகார்/கோகுல்நாத் குடும்பத்தினர் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்


Next Story

மேலும் செய்திகள்