Temple | Jayankondam | மரகத லிங்கம் திருட்டு.. லாவகமாக எடுக்கப்பட்ட சாவி..

x

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர் காசி விஸ்வநாதர் ஆலய கருவறையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகதலிங்ம் திருடப்பட்டது பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


Next Story

மேலும் செய்திகள்