எல்கை, குதிரை வண்டி பந்தயம்-சிக்கி கொண்ட குதிரை வண்டிகள்

x

கரூர் மாவட்டம் குளித்தலையில் மகா மாரியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டு எல்கை மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. காளை மாடுகள் மற்றும் குதிரைகள் வளர்ப்போர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில் சில குதிரை வண்டிகள் ஒன்றோடு ஒன்று சிக்கி கொண்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்