Rameswaram | Lift Accident | திடீரென பாதியில் நின்ற லிஃப்ட் - தப்பிக்க முயன்றவர் பரிதாபமாக பலி
திடீரென பாதியில் நின்ற லிஃப்ட் - தப்பிக்க முயன்றவர் பரிதாபமாக பலி
Rameswaram | Lift Accident | திடீரென பாதியில் நின்ற லிஃப்ட் - தப்பிக்க முயன்றவர் பரிதாபமாக பலி #rameswaram #lilftaccident #thanthitv நடுவழியில் நின்ற லிப்ட் - வெளியே குதித்து தப்ப முயன்ற மேலாளர் பலி ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில், நடுவழியில் நின்ற லிப்ட்டில் இருந்து வெளியே குதித்து தப்ப முயன்ற மேலாளர் பரிதாபமாக உயிரிழந்தார். தங்கச்சிமடத்தைச் சேர்ந்த அபு ஹனிபா, அவர் மேலாளராக பணிபுரிந்து வந்த விடுதியின் லிப்டில் சிக்கியதாக கூறப்படுகிறது. அப்போது வெளியே குதித்து தப்ப முயல, லிப்ட் பள்ளத்தில் விழுந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த நிலையில் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
