"இங்கே வராதீங்க" ஆக்ரோஷமாக தலையை அசைத்து எச்சரித்த யானை... வைரலாகும் வீடியோ | Elephant Viral Video
கோவை ஆலாந்துறை அடுத்த
தனியார் பல்கலைக் கழக வளாகத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
வனத்துறையின் வாகனத்தை பார்த்து வர வேண்டாம் என்று அந்த யானை தலையை அசைத்து ஆக்ரோஷப்படுவது போன்று அந்தக் காட்சி அமைந்துள்ளது.
Next Story
