வீட்டின் கேட்டை உடைத்து காட்டு யானை அட்டூழியம்... வெளியான திக் திக் வீடியோ | Elephant Video
கோவை, மருதமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் வடவள்ளி பகுதியில் உணவு தேடி உலா வந்து கொண்டிருந்தன. அப்போது, குடியிருப்பு அருகே சென்ற காட்டு யானைகள் வீட்டின் வாயிலில் இருந்த இரும்பு கேட்டை வளைத்துக் கொண்டு சென்றன. இது குறித்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
Next Story
