குட்டியுடன் சாலையை கடந்த காட்டு யானைகள் - போக்குவரத்து பாதிப்பு

x

பலாப்பழ சீசன் துவங்கியதால், குன்னூர் மலைப்பாதையில் காட்டுயானைகள் முகாமிட்டு உள்ளன. இந்நிலையில், கோழிக்கரை பகுதியில் பலாப்பழங்களை உண்பதற்காக, குட்டியுடன் காட்டுயானைகள் சாலையை கடந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சற்று நேரம் கழித்து, சாலையில் முகாமிட்ட யானைகள் அருகிலுள்ள வனப்பகுதிக்குள் சென்றன.


Next Story

மேலும் செய்திகள்