Elephant | ஊருக்குள் புகுந்த காட்டுயானை - கேமராவை பார்த்ததும் அச்சத்தில் வேகமாக ஓடிய காட்சிகள்

x

நீலகிரி மாவட்டம் பிதர்காடு பகுதியில் ஊருக்குள் புகுந்த காட்டுயானையை, அதிநவீன தெர்மல் ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினர் விரட்டியடித்தனர். கூடுதல் விவரங்களை செய்தியாளர் சுரேஷ்குமாரிடம் கேட்போம்..........


Next Story

மேலும் செய்திகள்