Elephant | Viral Video | ``ஆள விடுங்கடா சாமி'' - திரும்பி பார்க்காமல் திபுதிபுவென ஓடிய காட்டு யானை
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில், ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்டி அடித்தனர். தாளவாடி மலைப்பகுதியில் உள்ள கரளவாடி கிராமத்திற்குள் காட்டு யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தின. தகவலறிந்த ஜீரஹள்ளி வனத்துறை ஊழியர்கள், சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானைகளை பாதுகாப்பாக வனத்திற்குள் விரட்டி அடித்தனர்.
Next Story
