நடுவே நின்று அலறவிட்ட யானை - நடுங்கி போன கார், லாரி டிரைவர்கள்

 நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் உள்ள காக்கநல்லா சோதனைச் சாவடி அருகே, காய்கறி ஏற்றி வந்த வாகனத்தை ஒற்றைக் காட்டு யானை சூறையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com