Elephant | விநாயகரை பார்த்ததும் துதிக்கையை தூக்கி வணங்கிய யானை - மெய்சிலிர்த்த பக்தர்கள்
விநாயகரை பார்த்ததும் துதிக்கையை தூக்கி வணங்கிய யானை - மெய்சிலிர்த்த பக்தர்கள்
Elephant | விநாயகரை பார்த்ததும் துதிக்கையை தூக்கி வணங்கிய யானை - மெய்சிலிர்த்த பக்தர்கள்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தில், கோயில் யானை தும்பிக்கையைத் தூக்கி விநாயகரை வழிபட்ட காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. அந்த காட்சிகளை தற்போது பார்க்கலாம்...