Elephant | Nilgiri | ஊருக்குள் புகுந்த யானை - ஒன்று கூடி ஓட ஓட விரட்டிய வளர்ப்பு நாய்கள்

Elephant | Nilgiri | ஊருக்குள் புகுந்த யானை - ஒன்று கூடி ஓட ஓட விரட்டிய வளர்ப்பு நாய்கள்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே விளைநிலத்திற்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானையை, மூன்று வளர்ப்பு நாய்கள் விரட்டி அடித்த காட்சிகள் வெளியாகியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com