Elephant | ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய நபர்.. வெறிகொண்டு துரத்திய யானை - கை, கால்களை உதறவிடும் காட்சிகள்

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் பந்தலூர், அய்யன்கொல்லி சாலையில் இருசக்கர வாகன ஓட்டி ஒருவரை காட்டு யானை தாக்குவதற்காக வேகமாக ஓடியது. இதனை கண்ட வாகன ஓட்டி சாதுரியமாக வாகனத்தை திருப்பி சென்றதால் நூலிழையில் உயிர் தப்பினார்.

X

Thanthi TV
www.thanthitv.com