Elephant | Kovai | 3 மாதங்களுக்கு பின் ஊருக்குள் ரீ என்ட்ரி கொடுத்த பாகுபலி யானை - பீதியில் மக்கள்

x

கோவை மேட்டுப்பாளையத்தில் 3 மாதங்களுக்கு பிறகு பாகுபலி காட்டு யானை மீண்டும் ஊருக்குள் உலா வந்த வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..கடந்த சில மாதங்களாக மக்கள் வசிக்கும் பகுதிகளில் தென்படால் இருந்து வந்த இந்த காட்டு யானை, நெல்லித்துறை கிராமத்திற்குள் புகுந்து சாலையோரமாக உலா வந்தது.இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்