சென்னையில் சிக்கிய லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள `Electronic cigarette’

ரூ.70 லட்சம் மதிப்புடைய இ-சிகரட்டுகள் பறிமுதல்

மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.70 லட்சம் மதிப்புடைய இ-சிகரட்டுகள் மற்றும் அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வந்த விமான பயணிகளை சோதனை செய்தபோது, மலேசியா நாட்டிற்கு சுற்றுலா பயணியின் உடமைகளுக்குள் இ-சிகரெட் பெட்டி பெட்டியாக மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும், அந்த பெண் பயணியிடம் கணக்கில் இல்லாத அமெரிக்க டாலர்களும் இருந்தன. விசாரணையில், "தம்மிடம் ஒருவர் இந்த பார்சலை தனது நண்பரிடம் கொடுக்குமாறு கூறி கொடுத்தார்" என அவர் தெரிவித்ததையடுத்து

X