இரவில் வீட்டின் முன் திக்.. திக் சம்பவம் - ஆவி போல.. பார்த்து அரண்டு ஓடிய நாய்
குமரி மாவட்டம் கருங்கல் அருகே வீட்டில் நிறுத்தி வைத்திருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி வெடித்து எரிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முழுவதும் சேதமான நிலையில், ஸ்கூட்டர் வாங்கிய நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது, நிர்வாகம் பொறுப்பு ஏற்க முடியாது என்று கூறியதால், சிசிடிவி காட்சிகளுடன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கிடையே எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ பிடித்து எரியும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
