மின் கட்டண உயர்வுக்கு எதிராக.. CPI அதிரடி அறிவிப்பு

மின் கட்டண உயர்வுக்கு எதிராக ஜூலை 29ஆம் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com