சென்னையில் வெடித்து சிதறிய மின்சாரப்பெட்டி - என்ன காரணம்?.. அதிர்ச்சி வீடியோ

சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையம் எதிரே உள்ள தெற்கு மாட வீதியில் திடீரென மின்சாரப்பெட்டி வெடித்து சிதறியதில் வயர்கள் தீப்பற்றி எரிந்தன. பின்னர் பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இதனால் மின்சாரம் இன்றி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

X

Thanthi TV
www.thanthitv.com