EB Problem வீடுகளில் டமால் டூமில் என வெடித்த மின் சாதனங்கள் - அலறி வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கலவை இயந்திரம் ஏற்றிச் சென்ற லாரி மின் கம்பத்தில் உரசியதால் ஏற்பட்ட அதிக மின்னழுத்தத்தில், 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாதனங்கள் சேதமடைந்தன.
#ebproblem #thiruvannamalai #vandavasi