Chennai Electric Train | மின்சார ரயில் சேவை 6-வது நாளாக பாதிப்பு - திண்டாடும் சென்னை மக்கள்

மின்சார ரயில் சேவை 6-வது நாளாக பாதிப்பு - திண்டாடும் சென்னை மக்கள்

#Chennai | #ElectricTrain | #ThanthiTV Chennai Electric Train | மின்சார ரயில் சேவை 6-வது நாளாக பாதிப்பு - திண்டாடும் சென்னை மக்கள் சென்னை எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் காரணமாக புறநகர் மின்சார ரயில் சேவை தொடர்ந்து 6வது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது. 20 முதல் 30 நிமிடங்களுக்கு ஒருமுறை மட்டுமே ரயில்கள் இயக்கப்படுவதால் பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. பெரும்பாலானோர் சொந்த வாகனங்கள் , பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணம் மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com