#BREAKING || மைக் செட் கட்டும் போது பாய்ந்து மின்சாரம்.. துடிதுடித்து பலியான 3 பேர்

x

விருதுநகர் = மின் விபத்து - மைக் செட் உரிமையாளர் உள்பட 3 பேர் பலி/விருதுநகர் அருகே கோயில் திருவிழாவுக்கு மைக் செட் கட்டும் போது மின் விபத்து/மின்சாரம் தாக்கியதில் மைக் செட் உரிமையாளர் திருப்பதி, மனைவி லலிதா மற்றும் மூதாட்டி பாக்கியம் உயிரிழப்பு/மைக் செட் வயரை கட்டும் போது உயர் மின்னழுத்த கம்பி மீது பட்டதால் விபத்து/காப்பாற்ற சென்ற கவின், தர்மர் ஆகியோர் காயம் - மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி


Next Story

மேலும் செய்திகள்