வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்... மாறிய தேதி.. வெளியான புதிய அறிவிப்பு | Tamilnadu

x

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்தவற்கான சிறப்பு முகாம் நடைபெறும் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நவம்பர் 4, 5, 18, 19 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. நவம்பர் 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற்று விட்ட நிலையில், நவம்பர் 18 மற்றும் 19-ஆம் தேதிகளுக்குப் பதிலாக, நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்