தேர்தல் அலுவலர் பயிற்சி ஆலோசனை கூட்டம் - தூங்கி வழிந்த அதிகாரிகள்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி மண்டல ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மண்டல அலுவலர்கள், உதவி ண்டல அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். தேர்தல் குறித்து வட்டாட்சியர் விவரித்தபோது, சில அதிகாரிகள் தூங்கிக் கொண்டும், செல்போனில் பேசிக்கொண்டும் அலட்சியமாக இருந்ததாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com