சட்டமன்ற தேர்தல் - தலைமை தேர்தல் ஆணையர் செய்தியாளர் சந்திப்பு தமிழக சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இரண்டு நாட்கள் ஆலோசனை நடத்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்... அந்த காட்சிகளை பார்க்கலாம்...