Election Commission | Election | நவ.22க்குள் பீகாரில் தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையர் உறுதி
பீகார் சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் நவம்பர் 22ம் தேதி உடன் முடிவடைவதால், அதற்கு முன்பே தேர்தல் நடைமுறைகள் முழுமையாக முடிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 22 ஆண்டுகளுக்குப் பிறகு பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை ஜூன் 24ம் தேதி தொடங்கி வெற்றிகரமாக முடிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
Next Story
