Election Commission | SIR ஃபார்மில் பாகம் எண், வரிசை எண் தெரியலயா? - BLO-வே சொன்ன மிக எளிய டிப்ஸ்
தமிழகத்தில் கடந்த 4 ஆம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது... சென்னை திருவல்லிக்கேணியில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தில் படிவங்களை பூர்த்தி செய்வது குறித்தான வாக்காளர்களின் சந்தேகளுக்கு தேர்தல் அதிகாரிகள் விளக்கம் அளித்து வருகிறார்கள்...
Next Story
