நாங்குநேரி இடைத்தேர்தல்: "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார்" - மாவட்ட ஆட்சியர்

நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் தெரிவித்துள்ளார்
X

Thanthi TV
www.thanthitv.com