எலக்ட்ரிக் பைக்கிலிருந்து வானுயர கிளம்பிய கரும்புகை...
வெடவெடத்துப் போய் சிதறிய மக்கள்
கரூரில் பேக்கரி முன்பு நிறுத்தப்பட்டிருந்த எலக்ட்ரிக் பைக்கின் பின்பகுதியில் உள்ள பேட்டரி திடீரென தீ பற்றி பல அடி உயரத்துக்கு புகை வெளியேறியதால் பரபரப்பு.