துடிதுடித்த மூதாட்டியின் உயிர் நாடகமாடிய பக்கத்து வீட்டுகாரர்
சென்னை போரூரில் 3 சவரன் நகைக்காக 70 வயது மூதாட்டி கொலை/மூதாட்டியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடிய நபர் கைது/திண்டுக்கல்லில் பதுங்கி இருந்த பக்கத்து வீட்டில் வசித்து வந்த நபரை அதிரடியாக கைது செய்த போலீசார்/மூதாட்டியின் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதுபடி சித்தரித்தது அம்பலம்
Next Story
