தலையில் அம்மிக்கல்லை போட்டு பயங்கரம் | ரத்த வெள்ளத்தில் கிடந்த மூதாட்டி

x

காஞ்சிபுரம், வாலாஜாபாத் அருகே அம்மிக்கல்லை தலையில் போட்டு மூதாட்டி கொலை

வாலாஜாபாத் : மூதாட்டியை கொலை செய்து நகைகள் திருட்டு

மூதாட்டியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை

மூதாட்டியின் உடலை மீட்டு போலீசார் விசாரணை

கொலை சம்பவத்தால் அச்சத்தில் உறைந்துள்ள நத்தாநல்லூர் மக்கள்


Next Story

மேலும் செய்திகள்