நடுரோட்டில் மூதாட்டியை.. சரமாரியாக தாக்கிய Ex எம்.பிஅதிர்ச்சி வீடியோ

x

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மூதாட்டியை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில், அதிமுக முன்னாள் எம்.பி மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஓமலூரை அடுத்துள்ள காமனேரி பகுதியில் சாலை அமைக்கும் பணிகள் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், மூதாட்டி சரோஜா என்பவரை அதே பகுதியை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.பி அர்ஜுனன் தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில், முன்னாள் எம்.பி.அர்ஜுனன் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்