Dindigul | Crime | வாயில் துணியை அடைத்து முதாட்டிக்கு வன்கொடுமை.. இளைஞரை துரத்தி பிடித்த ஊர்மக்கள்

வாயில் துணியை அடைத்து முதாட்டிக்கு வன்கொடுமை.. இளைஞரை துரத்தி பிடித்த ஊர்மக்கள்

வாயில் துணியை அடைத்து முதாட்டிக்கு வன்கொடுமை.. இளைஞரை துரத்தி பிடித்த ஊர்மக்கள்

திண்டுக்கல் அருகே 70 வயது மூதாட்டி வன்கொடுமை - இளைஞர் கைது திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த 70 வயது மூதாட்டியைப் வன்கொடுமை செய்த தேங்காய் வெட்டும் தொழிலாளி பால்சாமியை ஊர் மக்கள் விரட்டிப் பிடித்துக் காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

#dindigul #crime #oldwomen #police #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com