கார் மோதியதில் படுகாயமடைந்த மனநலம் குன்றிய முதியவர் பலி

x

சிவன்மலை கிழக்கு வீதியைச் சேர்ந்த முதியவர் சின்ன பட்டான் .

மனநலம் பாதிக்கப்பட்ட சின்ன பட்டான் சிவன்மலை ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு அமர்ந்திருந்தார்.

அப்போது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று தானாக நகர்ந்து முதியவர் மீது மோதியது.

இதில், படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்