சென்னையில் ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையில் சிக்கி உயிருக்கு போராடிய முதியவர்

x

சென்னை தாம்பரத்தில் இருந்து கடற்கரை ரயில் நிலையம் வரை செல்லும் மின்சார ரயிலில் பயணித்த 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் இறங்க முயற்சித்த போது தவறி நடைமேடைக்கும் தண்டவாளப்பகுதிக்கும் இடையே சிக்கி கொண்டார். உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு காயமடைந்த நபரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த ரயில்வே போலீசார், படுகாயம் அடைந்த நபர் யார்? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்