Chennai Anna Nagarல் ஓடுகளுக்கு இடையே சிக்கி உயிருக்கு போராடிய முதியவர்
மாடி வீட்டில் இருந்து தவறி விழுந்து வீட்டின் ஓடுகளின் இடையில் சிக்கிக் கொண்ட முதியவரை தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு பத்திரமாக மீட்டனர். சென்னை அண்ணா நகரில் உள்ள செனாய் நகர் கண்ணியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் மகேஷ் குமார் 2வது மாடியில் இருந்து தவறி அருகே இருந்த ஓட்டு வீட்டின் மீது விழுந்து ஓடு உடைந்த நிலையில் பாதி உடல் ஓட்டிற்கு மேலையும் பாதி உடல் ஓட்டிற்கு கீழேயும் சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடினார்... விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மகேஷ் குமாரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
