அண்ணன்-தம்பி அடித்துக் கொல்லப்பட்ட விவகாரம்..உடலை வாங்க மறுத்து போலீசாருடன் உறவினர்கள் வாக்குவாதம்
சிவகங்கை அருகே ஆடு திருட வந்ததாக கூறி அண்ணன், தம்பி இருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உடலை வாங்க மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வரும் உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Next Story
