மாணவர்களுக்கு மடிக்கணினி-டெண்டர் கோரியது எல்காட்
மாணவர்களுக்கு மடிக்கணினி- டெண்டர்
20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய சர்வதேச டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனம்
2025 - 2026 நிதிநிலை அறிவிப்பின்படி கல்லூரி மாணவர்களுக்கு வழங்க, மடிக்கணினிகளை கொள்முதல் செய்கிறது தமிழக அரசு
Next Story
