Elnino| TN Weathe| தமிழகத்தில் எஃபெக்ட்டை காட்டிய `எல்நினோ?’ - கண்கூடாக தெரிந்த மாற்றம்

Elnino| TN Weathe| தமிழகத்தில் எஃபெக்ட்டை காட்டிய `எல்நினோ?’ - கண்கூடாக தெரிந்த மாற்றம்

தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் 16% குறைவாக பதிவு தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 16 சதவீதம் பற்றாக்குறையுடன் பதிவாகியுள்ளது. ஜூன் மாதத்தில் 40 சதவீதமாக இருந்த ஒட்டுமொத்த மழைப் பற்றாக்குறை, ஜூலை மாத தீவிரமழை காரணமாக 15.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. இருப்பினும் ஆந்திரா, கேரளா மற்றும் மேகாலயா உள்ளிட்ட பல மாநிலங்களில் பற்றாக்குறை நீடிப்பது குறிப்பிடத்தக்கது

X

Thanthi TV
www.thanthitv.com