ஊர்க்காவல் படை வீரர்கள் போராட்டம்...

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊர்க்காவல் படை வீரர்கள் போராட்டம்...
Published on

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊர்காவல் படையினர் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த போராட்டத்தை வாபஸ் பெறுவது தொடர்பாக ஊர்க்காவல்படை ஏடிஜிபி மஞ்சித்சிங் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அரசிடம் இது தொடர்பாக பேசப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து ஊர்காவல் படையினர் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com