மாணவர்களின் மேற்படிப்புக்கு பணம் தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகவும், பெண்கள் அதிகமாக உயர்கல்வி பெற வேண்டும் என்பதற்காகவும் கல்விக்கடன் முகாம் நடத்தப்படுவதாக வங்கிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது...