Election Commission|கல்வித்தகுதி 8ம் வகுப்பு.. சைக்கிள் ஓட்ட தெரிஞ்சா போதும்.. ரூ.50,000 வரை சம்பளம்
கல்வித்தகுதி 8ம் வகுப்பு.. சைக்கிள் ஓட்ட தெரிஞ்சா போதும்..
கல்வித்தகுதி 8ம் வகுப்பு.. சைக்கிள் ஓட்ட தெரிஞ்சா போதும்.. ரூ.50 ஆயிரம் வரை சம்பளம் - சென்னைக்கு படையெடுக்கும் ஆண்கள், பெண்கள் #electioncommission #jobvacancy #tngovtjob தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் 9 இடங்களுக்கு 500க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் படையெடுத்துள்ளனர்..
