"தமிழகத்தில் 7,200 ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளனர்" - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

தமிழகத்தில் தற்போது 7 ஆயிரத்து 200 கூடுதல் ஆசிரியர்கள் உள்ள நிலையில், புதிதாக பணி நியமனம் செய்வது குறித்து ஆய்வு நடத்தி அரசு முடிவு செய்யும் என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
"தமிழகத்தில் 7,200 ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளனர்" - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
Published on

தமிழகத்தில் தற்போது 7 ஆயிரத்து 200 கூடுதல் ஆசிரியர்கள் உள்ள நிலையில், புதிதாக பணி நியமனம் செய்வது குறித்து ஆய்வு நடத்தி அரசு முடிவு செய்யும் என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com