ED எடுத்த அதிரடி முடிவு.. சுரேஷ் ரெய்னாவின் வாக்குமூலம்..?

சட்டவிரோத இணைய வழி சூதாட்ட வழக்கு தொடர்பான அமலாக்க துறையின் விசாரணைக்கு இன்று ஆஜராகுமாறு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கனவே இணையவழி சூதாட்டம் தொடர்பாக அவற்றை சட்டவிரோதமாக விளம்பரப்படுத்திய 25க்கும் மேற்பட்ட பிரபலங்கள் மீது தெலங்கானா போலீசார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், தற்போது இந்த விவகாரத்தில் சுரேஷ் ரெய்னாவின் வாக்குமூலத்தை பதிவு செய்ய அவர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com