வேலூர் மாவட்டம் கிறிஸ்டியான் பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், ஆட்டோ ஒன்று நிற்காமல் சென்றதால் போலீசார் விரட்டி சென்று பிடித்தனர்..